All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிளா சுகியின் "கிருஷ்ணாரத்யா..!" - கருத்து திரி

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னடா நடக்குது இங்க.... 😵😵😵😵😵😳😳😳😳😳😱😱😱
அப்பாடா கண்டுபிடிச்சுட்டான் ன்னு நினைச்சா இப்போ.... 🥴🥴🥴🥴🥴 முடியல.... 😷 என்னாச்சு இவளுக்கு... 🙄🙄🙄
மகேஷ் நல்லவனா இருப்பானோ... வேற ஏதோ இருக்கு... 🤔🤔🤔
ஆரா எல்லாத்தையும் மறந்து போயிட்டா டா.. மகேஷ் நல்லவானா இருந்தால் நல்லா தான் இருக்கும் டா :love::love: மிக்க நன்றி டா:giggle:
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna ithu Aara Makesh yai katti pidithu azhukiraal enna nadakguthu enge suththama aval Krish yai mananthuvittaalo appo Makesh um avalai kadaththavillaiya yaar aval parents vaazhntha veettai pudhupithaarkal ore suspense ah irukku Ajay Lavanyavin kaadhalukaaka driver ah vealai paarthirukkiraan super ud superb arumai ma viji
ஆமா விஜிம்மா! ஆரா எல்லாத்தையும் மறந்திட்டாள். அஜய், லாவண்யா காதல் கொஞ்சம் வித்தியாசமானது விஜிம்மா. மிக்க நன்றி விஜிம்மா:giggle::giggle::love:
 

Indhumathy

Well-known member
ஆராவுக்கு அவளையும் தெரியல கிருஷையும் தெரியல... ஆனா எப்படி மகேஷை இவ்ளோ நம்புறா.... அவனை தான் லவ் பண்றதா சொல்றா.... இந்த வீடு எப்படி மகேஷ் க்கு தெரிஞ்சது.... 🤔🙄
 

vijirsn1965

Bronze Winner
Ayyo appaa ithenna idiyappa chikkala irukke Aara thannaiyum maranthu Krish yaiyum maranthu vittaala eppadi appo etho seithu vittaana Makesh fake passport yai Meera entra peayaril vaangi irukkiraan Evan oruvelai Mahathi appa aalaka iruppaano correct hospital vanthu Krish munbu vanthu nirkiraal Mahathi Krish Aaravai theadi vanthathai eppadi kandupidithaal pinthodarnthu varukiraal polum story supera sespense udan sentru kondirukkirathu arumai ma viji
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆராவுக்கு அவளையும் தெரியல கிருஷையும் தெரியல... ஆனா எப்படி மகேஷை இவ்ளோ நம்புறா.... அவனை தான் லவ் பண்றதா சொல்றா.... இந்த வீடு எப்படி மகேஷ் க்கு தெரிஞ்சது.... 🤔🙄
வரும் அத்தியாயங்களில் சொல்லிடுறேன் டியர் 😊💖 கொஞ்சம் பிசி அதான் ரிப்ளை பண்ண முடியலை மன்னிச்சூ டா 😍💖
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ayyo appaa ithenna idiyappa chikkala irukke Aara thannaiyum maranthu Krish yaiyum maranthu vittaala eppadi appo etho seithu vittaana Makesh fake passport yai Meera entra peayaril vaangi irukkiraan Evan oruvelai Mahathi appa aalaka iruppaano correct hospital vanthu Krish munbu vanthu nirkiraal Mahathi Krish Aaravai theadi vanthathai eppadi kandupidithaal pinthodarnthu varukiraal polum story supera sespense udan sentru kondirukkirathu arumai ma viji
ஆரா எல்லாத்தையும் மறந்தாலும் அவளோட காதல் அவளை ஆதித்துடன் சேர்த்து வைக்கும் விஜிம்மா 😍💖 sorry for the late response vijima 💖
 

vijirsn1965

Bronze Winner
Makesh bayangaramaana aal enkiraare Raghavan Mahathi hospital il irukum pothu Aaravai vittu vanthu vittaane Krish Mahathi veru Aaravai Makesh edam kootti povathaaka solkiraal avarkal povatharkul Krish vanthu viduvaana Lavanya sontha magal illaiya Ajay edam aval keazhkum kealvikal arumai ud superb ma viji
 

Indhumathy

Well-known member
கல்யாண போட்டோ வா....😱😱😱 இந்த மகேஷ் பெரிய கேடியா இருப்பான் போல..... நான் கூட சாதாரணமா நினைச்சேன்.... இப்போ மஹதி வேற இவன் கூட சேர்ந்தா இன்னும் டேஞ்ஜர் தான்.... ஆராவை எங்க கூட்டிப் போகப்போறா னு தெரியல....

பாவம் அஜய் அவனை இவ்ளோ நேரம் தவிக்க விட்டுட்டு இப்போ கூல் ஆ கல்யாணம் பண்ணிக்கலாம் ன்னு கேட்குறா... 😒
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Makesh bayangaramaana aal enkiraare Raghavan Mahathi hospital il irukum pothu Aaravai vittu vanthu vittaane Krish Mahathi veru Aaravai Makesh edam kootti povathaaka solkiraal avarkal povatharkul Krish vanthu viduvaana Lavanya sontha magal illaiya Ajay edam aval keazhkum kealvikal arumai ud superb ma viji
நட்பை பயன்படுத்தி ஒரு பெண்ணை தான் நினைப்பது போல் நடத்திக்கொள்ளலாம் என நினைக்கும் பிறவிகள் மகேஷ் போன்றவர்கள். கதை கற்பனையாக இருந்தாலும், இந்த மகேஷ் போன்ற ஆட்கள் நிஜத்திலும் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை விஜிம்மா. அன்பிற்க்கும் ஆதரவிறக்கும் நன்றிகள். லேட் ரிப்ளைக்கும் கதையை தாமதமா போட்டதற்க்கும் மன்னிச்சிடுங்க விஜிம்மா.
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கல்யாண போட்டோ வா....😱😱😱 இந்த மகேஷ் பெரிய கேடியா இருப்பான் போல..... நான் கூட சாதாரணமா நினைச்சேன்.... இப்போ மஹதி வேற இவன் கூட சேர்ந்தா இன்னும் டேஞ்ஜர் தான்.... ஆராவை எங்க கூட்டிப் போகப்போறா னு தெரியல....

பாவம் அஜய் அவனை இவ்ளோ நேரம் தவிக்க விட்டுட்டு இப்போ கூல் ஆ கல்யாணம் பண்ணிக்கலாம் ன்னு கேட்குறா... 😒
இந்த மகேஷ் ஃப்ராடு பயடா. இன்றைய சூழ்நிலையில் இது போன்ற ஆண் நண்பர்கள் என்ற போர்வையில் சுற்றும் வக்கிரம் நிறைந்த ஆள் தான் மகேஷ். லாவண்யா கொஞ்சம் ஓவரா தான் பண்ணுறா :giggle::giggle: சாரி ஃபார் தி லேட் ரிப்ளை டியர். கதையை தாமதமா பதிவிட்டதுக்கும் சேர்த்து மன்னிசிடுங்க டியர். தொடர் ஆதரவிற்கு நன்றிடா.
 
Top