All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "மெல்லிசை மீட்டும் மெட்டி சந்தம்..."கதையின் கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதே போல ஒரு மனநிறைவான சூழலை உத்தமன் உமைக்குத்தருவானா?
அருமை @RamyaRaj சிஸ்.
கண்டிப்பா தருவான் மா😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"பெண்களுக்குப் பெண்களே எதிரி"-ன்ற மாதிரியான செயல்கள்தான் எல்லா இடங்களிலும் நடக்குது; தானும் ஒரு மருமகளாய் வாழ்ந்துதான் மாமியார் ஆகிருக்கோம்-ன்றதை மறந்து, அலட்சியமாக மற்றவர்களை நடத்துவாங்க.

அதில், ஈஸ்வரியும் ஒருத்தர். மதிலா மனக்குமறல் நிதர்சனம்.இதையெல்லாம் கடந்து உமை எப்படி சமாளிப்பா?

அருமை @RamyaRaj sis.
உங்க ஒவ்வொரு கருத்தும் செம்ம மா. உண்மையாவே மனசுக்கு நிறைவா இருக்கு.. 😍😍😍நன்றி மா😍😍😍 உமை சமாளிப்பா. உத்தமன் சமாளிக்க வைப்பான்😍😘
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு ஸ்னாக்ஸ் செய்யக் கேட்டது குத்தமாய்யா?.!.? கடைவச்சு வியாபாரம் பாக்கற அளவுக்கு செய்யறாங்களே. அரவை மிசினை வச்சிருக்காங்க போல.😃😃😃😃
ஹாஹாஹா இருக்கும் இருக்கும் அதனால் தான் இவ்வளவு வெரைட்டி கேக்குறாங்க😂😂😂 நன்றி மா😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படி செய்றதுல என்ன ஒரு அற்ப சந்தோஷமோ ராஜிக்கும், ஈஸ்வரிக்கும்? எச்சரிக்கையை மனசுல வச்சுக்கிட்டா தப்பிச்சிக்குவ ராஜி. பார்ப்போம் என்ன நட்குதுன்னு?

இன்ட்ரெஸ்டிங் @RamyaRaj சிஸ்.
சில்லறை தனம் டா. வேற என்ன சொல்றது😣
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பொறாமை உத்தமன் மேலேயும் இருக்கு போலயே🤣🤣🤣

உத்தமனின் வளர்ப்பு(ஈஸ்வரி)/வளர்த்துக்கொண்டவிதம் (தன்னைத்தானே செதுக்குதல்), இதுல எது உண்மை-ன்னு தெரியலை; தன் உமை(வாழ்க்கைத்துணை)க்குப் பக்கபலமாக, அனுசரணையாக, அக்கறையாக மட்டுமில்லாமல், தன் வீட்டில் வாழும் மற்றொரு மருமகளும் மகிழ்ச்சியாய் வாழ்வதற்கு அவன் சிந்தனை, தொலைநோக்குப் பார்வை எல்லாம அருமை 👏👏👏

உளவியல் ரீதியாக ஒரு மனிதனை, அதுவும் தன்னை நம்பி வந்த 'வாழ்க்கைத்துணை'யை நோகடிப்பதெல்லாம் என்ன செயலோ?🤦‍♀️

குறிப்பிட்டிருந்த சம்பவங்கள், அதன் தாக்கம் எல்லாமே 😳

மதிலாவின் விஸ்வரூபம் காண வெயிட்டிங் @RamyaRaj sis.
ரொம்ப ரொம்ப நன்றிம்மா. நீங்க இந்த கதைக்கு குடுத்த ஊக்கமும் ஈடுபாடு ம் ரொம்ப அதிகம்... நன்றிய தவிர வேறென்ன சொல்ல😍😍😍😘❤️❤️❤️ தேங்ஸ் மா. சசி தரன் அவளை புரிந்துக் கொள்வான்
 
Top