Mathila Suhi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்கிக்கு பாவம் என்ன அவசரமோ ஆதினியை சீக்கிரம் கூட்டிட்டு வரேன் டியர்.. மிக்க நன்றிமிக்கி அவ நைட் full ஆ தூங்காம புக் படிச்சுருக்கா.. உனக்கு கொஞ்ச நேரம் வெயிட் பண்ண முடியாதா..
புக் ஸ்டோரி interesting...
பொண்ணு அரசாளக் கூடாது... எவ்வளவு மோசமானவனா இருந்தாலும் பரவாயில்லை ஒரு ஆண் தான் அரியணையில் உட்காரணுமா... என்ன ஒரு நல்ல எண்ணம்...
வீரபத்ரன் பொண்ணை துணிச்சலா வளர்த்துட்டு கடைசியில ஊர் மக்களுக்காக அவ உரிமையை ஒரு தப்பானவன் கையில கொடுத்துட்டு போயிட்டீங்க... இப்போ சிறையிலே கஷ்டப்படுறா... ஆதினியோட ஆக்ஷன் பார்க்க waiting..